Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஐய்யோ அள்ளுதே!…கடலுக்குள் ஹனிமூன் கொண்டாடும் காஜல் அகர்வால்…

ஐய்யோ அள்ளுதே!…கடலுக்குள் ஹனிமூன் கொண்டாடும் காஜல் அகர்வால்…

56e7b6a85de105ac15d63c3b8d2b41cc

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை காஜல் அகர்வால் கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார் .

அதையடுத்து சமீபத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவை ஏற்கனவே வைரலாகி வரும் நிலையில், கடலுக்குள் ஹனிமூன் கொண்டாடும் புகைப்படத்தை காஜல் பகிர்ந்துள்ளார். மாலத்தீவில் இந்த முராகா பகுதி மிகவும் புகழ் பெற்றது.

கடலுக்கு அடியில் அறை அமைக்கப்பட்டு, மேலே மீன்கள் நீந்துவது தெரிவது போல் அழகாக அந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. 

View this post on Instagram

@kitchlug

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top