×

கல்யாணம் முடிந்த 3 நாளில் அந்த விசயத்திற்கு NO சொன்ன காஜல்.. ஒவரா தான் போராய்ங்க!

ஒரு சின்ன வைரஸ் இப்படி என் கருத்தை மாற்றும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என கொரோனாவிற்கு No சொல்லி போஸ்ட் ஒன்று போட்டுள்ளார்.

 

நோ சொன்னதை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகி விட்டனர். இன்னும் சிலர் ஏம்மா கல்யாணம் முடிந்த கையோடு போடும் போஸ்ட்டா இது?. உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?. நீங்கள் என்ன போஸ்ட் செய்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து தான் செய்தீர்களா? என கலாய்த்தும் வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News