×

ஹனிமூன் போயும் அத நிறுத்தல... அடங்காத காஜல் அகர்வால்...

 

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமண புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அதன்பின் கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார் காஜல் அகர்வால். அங்கு சென்ற பின்பும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அங்கு சென்றும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்ததாக காஜல, உடலை வில்லைப்போல் வைத்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

In a desperate attempt to resume routine 🧘🏻‍♀️

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

View this post on Instagram

🤍💙🤍

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News