×

கொஞ்சம் விட்டால் ஓவரா ஆடுறீங்க... கவர்ச்சி நடிகைகளை கப்சிப்னு அடக்கிய காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் கியூட்டான சில புகைய்ப்படங்களை வெளியிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் இருந்த படியே ரிலாக்ஸாக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள், எங்களது எவர்க்ரீன் தேவதையே நீங்கள் இல்லாமல் ஷிவானி , அனிகா , ஷாலு ஷம்மு போன்ற குட்டி குஸ்மான்களை எல்லாம் பார்க்கவேண்டியிருக்கு என காஜல் அகர்வால் பக்கம் அடியோடு சாய்ந்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News