×

ஹனிமூன் வந்தோமா வீடு போயி சேர்ந்தோமான்னு இல்லாம புருஷனோட ஜாலி பண்றதெல்லாம் காட்டுறியேம்மா!

காஜல் அகர்வால் வெளியிட்ட ஹனிமூன் புகைப்படம்

 
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை காஜல் அகர்வால் கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து சமீபத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது அங்கிருந்தபடியே விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதிப்பது என தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார். யம்மா காஜல்...? நீ ஹனிமூன் கொண்டாட வந்தியா இல்ல மாலத்தீவிலே டேரா போடா வந்தியா?  வந்தோமா வீடு போயி சேர்ந்தோமான்னு பொட்டி படுக்கையை எடுத்துட்டு கிளம்பு என ஆளாளுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News