Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நாளை திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில் சற்றுமுன் காஜல் வெளியிட்ட பதிவு!

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட ப்ரீ வெட்டிங் போட்டோஸ்

32608d86696affda1586514c0c7dda56-2
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்டீரியர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துகொள்ள போகிறார். நெருங்கிய குடும்ப நண்பரான அவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றது. நாளை  மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காஜல் தற்ப்போது Pre wedding போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

View this post on Instagram

#kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

View this post on Instagram

#kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top