×

பார்ட் பார்ட்டா பிரிச்சு காட்டிட்டாங்க... கல்யாணத்துக்கு பிறகு மோசமாக இறங்கிய காஜல்!
 

இன்ஸ்டாவாசிகளை கவர்ச்சியால் சூடேத்திய காஜல்...!
 
 

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை காஜல் அகர்வால் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு மாலதீவுக்கு ஹனிமூன் சென்று அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். 

தொடர்ந்து படங்கள், விளம்பரப்படங்கள் என நடித்து வருகிறார். இதற்கிடையில் கவர்ச்சியிலும் களங்கம் வைக்காமல் திருமணம் ஆன  பிறகும் கேட்பாரின்றி இஷ்டத்துக்கும் ஹாட் போட்டோ வெளியிட்டு வருகிறார். தற்போது இன்ஸ்டாவில் grid photo வெளியிட்டு உடல் அங்கத்தை பார்ட் பார்ட்டா காட்டி பலே போஸ் கொடுத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News