×

பால்கனியில் நின்று பலே போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் கியூட்டான சில புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் இருந்த படியே ரிலாக்ஸாக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற பார்ட்டி உடையில் கண் கூசும் உடல் அழகை எடுப்பாக காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். உங்கள மாதிரி நடிகைகள் ஊருக்குள்ள இருக்குற வரைக்கும் கவர்ச்சி நடிகைகளுக்கு இடமே இல்லை...

View this post on Instagram

Appreciation for the little things.

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News