×

காஜல் புருஷன் கொடுத்து வச்சவரு...  கடலுக்கடியில் என்னம்மா ரொமன்ஸ் பண்றாங்க!

தொடர்ந்து கணவருடன் தேனிலவு புகைப்படங்களை வெளியிடும் காஜல் அகர்வால்

 
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை காஜல் அகர்வால் கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார்.  அதையடுத்து காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சலு உடன் அண்மையில் ஹனிமூனுக்கு செல்லப்போவதை பாஸ்போர்ட் உடன் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்ப்போது மாலத்தீவு கடற்கரையில் காஜல் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நீருக்கடியில் பிகினி உடையில் நீந்தும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News