×

பளபளக்குது மேனி... ஜிகினா உடையில் ஏத்த இறக்கத்துடன் காட்டிய காஜல் அகர்வால்!
 

காஜல் அகர்வால் வெளியிட்ட சமீபத்திய போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!
 
 
பளபளக்குது மேனி... ஜிகினா உடையில் ஏத்த இறக்கத்துடன் காட்டிய காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் நடித்து டாப் இடத்தை பிடித்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் தமிழில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

காஜல் அண்மையில் தான் கெளதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் விளம்பரம்,  படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் அவர் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார். 

இதற்கிடையில் அவ்வப்போது இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் கியூட்டான சில புகைப்படங்கள்  வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது ஜிகினா உடையில் மாடர்ன் போஸ் கொடுத்த போட்டோக்களை அள்ளி வீசியுள்ளார். கல்யாணம் ஆன பிறகு தான் காஜலை கையில புடிக்கமுடியலையேப்பா... 

From around the web

Trending Videos

Tamilnadu News