தக்காளி பழம் போல் தளதளன்னு இருக்கும் மேனி - அதை காட்டி மயக்கும் காஜல்!
காஜல் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!
Thu, 25 Mar 2021

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இவர் மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்ஜினியயர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்துவரும் காஜல் தற்போது கருப்பு உள்ளாடையோடு கலர்ஃபுல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து லைக்ஸ் அள்ளியுள்ளார். அவரின் கியூட்டான ஸ்மைல் ரசனைக்கு உள்ளாகியுள்ளது .