அடுத்தவன் பொண்டாட்டிய சைட் அடிக்காதீங்கடா... ஸ்டைலிஷ் காஜலை கண் அடிக்கும் ரசிகர்கள்!

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து காஜல் அகர்வால் கணவர் கெளதம் கிட்சலு உடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போடோக்களை வெளியிட்டு ரசிகர்களை புகைய வைத்து வருகிறார்.
திருமணம் ஆன பின்னரும் அதே கிளாமர், ஸ்டைல் , ஹாட்னஸ் என ரசிகர்களை உறைய வைத்து வரும் காஜல் அகர்வால் தற்போது அழகிய ஸ்டைலிஷ் கோட் ஷூட்டில் செம மாடர்ன் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். கல்யாணம் ஆன பின்னரும் உம்பாட்டுக்கு போஸ் கொடுத்தால் ரசிகர்கள் புருஷனை விட பல மடங்கு அதிகமா ரசித்து தள்ளுறாங்களேம்மா.