Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

காஜல் அகர்வாலுக்காக புதிய வீடு கட்டிய கணவர் கெளதம் கிட்சலு!

புதிய வீட்டு கட்டி புது வாழ்க்கை துவங்கிய காஜல் – கெளதம் தம்பதி

4cb6f6471490262b07a17307213168bb
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்ஜினியயர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துகொள்ள போகிறார். நெருங்கிய குடும்ப நண்பரான அவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்ப்போது காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சலு புது வாழ்க்கை துவங்க புதிய வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் பூஜை செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு “புதிய தொடக்கங்களுக்கும் அதன் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top