ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிச்சு... சூடான முன்னழகை காட்டி மூடேத்திய காஜல்!
முன்னழகு கிளாமரில் மூச்சு முட்ட வைக்கும் காஜல் அகர்வால்!
Thu, 11 Mar 2021

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை கடந்த அக்டோபர் 30ம் தேதி திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் சப்போர்ட்டே இல்லாத கிளாமர் உடையில் முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். நீங்களே இப்படி காட்டினாள் வாய்ப்பு தேடி வளர்ந்து வரும் இளம் நடிகைகள் என்ன ஆவாங்க பாவம்... ?