Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கொட்டும் பனியில் உருகும் காதல்… கணவரை சூடேத்திய காஜல் அகர்வால்!

கணவருடன் கேப் விடமால் ரொமான்ஸ் செய்யும் காஜல் அகர்வால்

feb4500ad3b63249bffcb40bf501af21

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை காஜல் அகர்வால் கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து காஜல் அகர்வால் கணவர் கெளதம் கிட்சலு உடன் மாலத்தீவு கடற்கரைக்கு ஹனிமூனுக்கு சென்று பல ரொமான்டிக் புகைப்படங்களை அள்ளிவீசினார். 

இந்நிலையில் தற்போது கணவருடன் Himalayas’க்கு ட்ரிப் அடித்து பனிமலையில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். செம pair நீங்க என அனைவரும் காஜல் -கிச்சுலு ஜோடியை புகழ்ந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top