தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால்.
அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார்.ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.
பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் குவித்தது.இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் போது வீட்டில் இருந்த நேரத்தில் அவரிடைய பொழுதுபோக்குகளை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர்செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஆளே மாறி போய்டீங்க என் கமென்ட் செய்து வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோ இது: https://www.instagram.com/reel/Ca1f1kjBjP7/?utm_medium=copy_link
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…