Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உடல் எடையை குறைத்த காஜல் பசுபதி – அதிர்ந்து போன நெட்டிசன்கள்

உடல் எடையை குறைத்த காஜல் பசுபதி – அதிர்ந்து போன நெட்டிசன்கள்

e874b0c5ad2027d2b5819da33684c228-1

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தவர் காஜல் பசுபதி. காவல்துறை அதிகாரியாக அதிக படங்களில் நடித்துள்ளார். சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார். நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

5a3a7295dc51c91de04e7adbd40bc3e8-1

டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் உடலை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது எப்படி சாத்தியமாச்சு?’ என அவரை நச்சரித்து வருகின்றனர்.

2d8fa38e7ff7c67be8b2e7588329b7db

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top