வித விதமாய் வித்தியாசமாய்... அட்டை படத்திற்கு கலக்கல் போஸ் கொடுத்த காஜல்!
அட்டை படத்திற்கு அழகழகாய் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!
Tue, 23 Feb 2021

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
காஜல் மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்கள் , விளம்பரப்படங்கள் என பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் Wedding Vows Magazine'ற்கு வித விதமான உடைகளை அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.