×

காஜல் வெளியிட்ட அசுரக்காதல்! சும்மா மிரட்டுதே...

தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடித்து வெளிவந்த பழனி எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தனது காலடியை பாதித்தார் காஜல்.
 

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

சென்ற வருடம் ஜெயம் ரவியுடன் இவர் நடித்து வெளிவந்த கோமாளி படம் கூட ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்து.

மேலும் தற்போது கமல் ஹாசனுடனும் இந்தியன் 2 படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மிக கோர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

இந்நிலையில் படங்களில் மட்டுமல்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸிலும் நடிக்க போகிறார் காஜல்.

இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட 'அசுர காதல்' எனும் மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News