×

வருங்கால கணவர் மடியில் உட்கார்ந்து... அட என்னம்மா காஜல் அதுக்குனு இப்படியா?

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
 

ஒருபக்கம் தங்களது ஆசை நாயகி சிங்கிளாக இருக்கிறார் என்று நினைத்தாலும் அவர்களுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது.

இந்த நேரத்தில் தான் தனது திருமண தேதியையே முடிவு செய்து அந்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கும் கௌதம் என்கிற தொழிலதிபருக்கும் வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

அவர்களது குடும்பத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளார்களாம். தற்போது காஜல் அகர்வால் அவரது வருங்கால கணவரின் மடி மேல் உட்கார்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News