முதன் முறையாக கணவருடன் காஜல் செய்த செயல்... அப்படியொரு வீடியோ வெளியிட்டது ஏன்?
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Tue, 22 Dec 2020

மேலும் நடிகை காஜல் அகர்வாலுக்கும் கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் கடந்த மாதம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாய் பரவி வந்தது. தற்போது இந்த புதுமண தம்பதிகள் இருவரும் மாலத்தீவிற்கு ஹனி மூன் சென்று திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து நடித்த விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார்.