கலைவாணியே நீ கலங்காத டி..நாளை வெளியாகும் மீசைய முறுக்கு 2 அடுத்த சிங்கிள்

 

ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் அடுத்து வெளியாக உல்ள படம் மீசைய முறுக்கு 2. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழாவுடன் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா சர்மா, சைத்ரா ஜே.ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் இசையமைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மீசைய முறுக்கு 2 படத்தில் ஏற்கெனவே கோவிந்தமா, பப்பாளில் பழமே, ஆரா 10/10 ஆகிய பாடல்கள் வெளியாகி சக்கை ப்போடு போட்டுள்ளது. இந்த நிலையில் இப்பப்டத்தின் கலைவாணியே நீ கலங்காத டி என்ற பாடல் நாளை வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பை படக்குக்ஷு இன்று அறிவித்துள்ளது.

From Around the web