×

மனைவியை காணவில்லை.. புகார் கொடுத்த பிரபலம்... வெளிவந்த உண்மை?

மனைவியை காணவில்லை என்று பிரபல கன்னட பாடல் ஆசிரியர் கல்யாண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 

இதையடுத்து போலீசார் அஸ்வினியை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினார்கள். விசாரணையில் நான் பெலகாவியில் இருக்கும் என் பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். 

நான் காணாமல் எல்லாம் போகவில்லை. 14 ஆண்டுகளாக கல்யாணின் கொடுமைகளை பொறுத்துக் கொண்டிருந்தேன். இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்து அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி நீதிமன்றத்தை அணுகினேன்.

கல்யாணுடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இனி இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இது குடும்ப பிரச்சனை என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News