SK-வின் சேயோனில் அதிரடியான மாற்றத்தை செய்த கமல்!

 
Seyon Sivakarthikeyan kamal

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதனால் அடுத்த படமான 'சேயோன்'-ல் அதிக கவனம் செலுத்தி வருகிறார் SK.

ஏனெனில், இந்த முறை மிஸ் பண்ணாமல் வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற வெறி தான். இதற்கு ராதிகாவை வைத்து 'தாய் கிழவி' என்ற ஹிட் படத்தை கொடுத்த சிவகுமார் முருகேசன் தான் இயக்குநர்.

Supreme sundar

இதை 'உலக நாயகன்' கமல்ஹாசன் தான் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

Anbariv

இதற்கிடையில் கமல் சொல்லி படத்தின் முக்கிய டெக்னீஷியன் ஒருவரை மாற்றி விட்டார்களாம். ஆல்ரெடி கமிட்டான ஸ்டன்ட் இயக்குநர் சுப்ரீம் சுந்தருக்கு பதிலாக அன்பறிவை (அன்புமணி மற்றும் அறிவுமணி) ஒப்பந்தம் செய்துள்ளனர்.

From Around the web