×

கட்சிக்கு டாட்டா... பிக்பாஸிற்கு ஓகே.... இத்தனை கோடியா? கமலின் ஆட்டம் ஆரம்பம்!!!

விஜய் தொலைக்காட்சியிலேயே மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். ஆரம்பிக்கப்பட்டபோது பெரிய சர்ச்சைகள் எல்லாம் எழும்பியது, ஆனால் அடுத்தடுத்த சீசன்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

Kamal-Haasan

விஜய் தொலைக்காட்சியிலேயே மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். ஆரம்பிக்கப்பட்டபோது பெரிய சர்ச்சைகள் எல்லாம் எழும்பியது, ஆனால் அடுத்தடுத்த சீசன்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

கடந்த வருடம் 4வது சீசன் மிகவும் தாமதமாக தான் தொடங்கியது, காரணம் கொரோனா தாக்கம் தான்.

இந்த 5வது சீசனும் போன முறை போல் தாமதமாக தான் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்காக கமல் ஹாசன் கடந்த மார்ச் மாதமே அட்வான்ஸ் தொகையை பெற்றுவிட்டதாக
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகி ஒருவர் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்த 5 வது சீசனில் கமலின் சம்பளம் 50 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தத் தொகையை தேர்தலுக்கு முந்தைய கட்சி செலவுகளுக்குக் கமல்கொடுத்தாகவும் அவர் கூறினார். தேர்தலில் நின்ற கமல் தோல்வியை தழுவியதால் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது பரவலாக உறுதியாகிவிட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News