
Cinema News
6 முறை கமலுடன் மோதிய விஜய் படங்கள்… ஜெயித்தது உலகநாயகனா?.. தளபதியா?.. வாங்க பார்க்கலாம்..
Published on
உலகநாயகன் கமல் 5 வயது முதலே சினிமாவில் நடித்து தமிழ் சினிமாவில் அனைத்து நுட்பங்களையும் அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்தவர். தளபதி விஜய் தந்தை எஸ்.ஏ.சி.யின் பின்னணியில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனது தனித்திறமையுடன் முன்னேறி இன்று சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவே வளர்ந்து வந்தவர். ஒருவர் உலக நாயகன் என்றால் இன்னொருவர் தளபதி. இப்போதைய நிலையில் விஜய் படத்திற்குத் தான் மவுசு அதிகம்.
அவர் அரசியலில் களம் இறங்குகிறார் என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான். இருந்தாலும் தலைவர் எங்கிருந்தாலும் வாழ்க என்றே மனப்பூர்வமாக நினைக்கின்றனர். கமலைப் பொருத்தவரை அரசியலிலும் விஜய்க்கு சீனியர் தான். அந்த வகையில் இருவரது படங்களும் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும் ..? உலகநாயகன் கமல் படங்களுடன் தளபதி விஜயின் படங்கள் மோதியுள்ளன. இவர்களில் ஜெயித்தது யாருன்னு பார்க்கலாமா…
Vijay, Kamal
முதன் முதலாக 1995ல் விஜய்க்கு சந்திரலேகா படமும், கமலின் குருதிப்புனல் படமும் வெளியானது. இதுல கமல் தான் வின்னர். அந்த சமயத்தில் விஜய் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.
2001ல் விஜய்க்கு ஷாஜஹான் படமும், கமலுக்கு ஆளவந்தான் படமும் வெளியானது. இந்தப் படங்களில் கமல் மிகவும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து அசத்தினார். ஆனால் அந்தக் காலகட்டத்தில் படம் பிளாப். இப்போ அதுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அதனால் இந்தப் படங்களில் விஜய் தான் வின்னர்.
இதையும் படிங்க… ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் இதுதானா? நெல்சன் திலீப்குமார் போட்ட ஸ்கெட்ச்…
2003ல் விஜய்க்கு வசீகரா படமும், கமலுக்கு அன்பே சிவம் படமும் வெளியானது. கமல் சிறப்பாக நடித்து இருந்தாலும் அந்த நேரத்தில் பெரிதாகக் கொண்டாடவில்லை. இப்போது தான் மவுசு. விஜய் படம் சூப்பர். ஆனால் அந்த டைம்ல நல்லா ஓடவில்லை. இதுல ரெண்டு பேருக்குமே சுமார் ரகம் தான். 2005 தமிழ்ப்புத்தாண்டில் விஜய்க்கு சச்சின் படமும், கமலுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ரிலீஸ். இதுல விஜய் படமும் சுமார் ரகம் தான். கமல் படம் பிளாப். அதனால விஜய் தான் வின்னர்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...