ரகசிய திருமணம் செய்துகொண்ட கங்கனா ரனாவத் - வைரலாகும் புகைப்படம்!

 
kanga

கங்கனா ரனாவத்: 

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து தற்போது அரசியல்வாதியாக இருந்து வரும் நடிகை கங்கனா ரனாவத் அவர் பாலிவுட்டில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

பிலிம் பேர் விருதுகள், தேசிய விருதுகள் உள்ளிட்ட விருதுகளை பெற்று பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இதனிடையே சொந்தமாக மணிகர்ணிகா ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் .

kangana ranawat

மேலும், இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். குறிப்பாக நடிகை கங்கனா சிறந்த உடைகளை அணியக்கூடிய பிரபலமான ஒருவராக ஊடகங்களால் பார்க்கப்படுகிறார். இவர் வலதுசாரி சித்தாத்தங்களுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து வருகிறார்.

ரகசிய திருமணம்: 

முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து பேசியிருந்த கங்கனா அந்த கட்சியை விட்டு அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து விட்டால் நான் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வேன் என்று பேசி இருந்தது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது .

kangana

இப்படியான சமயத்தில் நடிகை கங்கனா ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தாலியுடன் கங்கனா வளம் வரும் ஒரு புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

From Around the web