×

இப்படி போஸ் கொடுத்துட்டுதான் இவ்ளோ பேசுறியா? - கங்கணா ரணாவத்தை வெளுக்கும் நெட்டிசன்கள்.

 

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கணா ரனாவத். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு பாஜக ஆதரவளித்தது. எனவே, அவர் தற்போது பாஜகவிற்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருகிறார். மேலும், என்னை போல நடிக்கும் ஒரு நபர் யாரும் கிடையாது என பரபரப்பான கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், அவர் உடல் அங்கங்கள் தெரியும்படி மிகவும் ஆபாசமான உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இப்படி போஸ் கொடுத்துட்டுதான் நீ இவ்ளோ போசுறியா?’ என அவரை திட்டி வருகின்றனர்.

kangana


 

From around the web

Trending Videos

Tamilnadu News