×

டைட்டில் வின் பண்ணதும் திமிரு ஆகிடுச்சா? கடுப்பாகி கத்திய பாபா பாஸ்கர்!
 

பாபா பாஸ்கரை மரியாதை இல்லாமல் திட்டிய கனி!
 
 
டைட்டில் வின் பண்ணதும் திமிரு ஆகிடுச்சா? கடுப்பாகி கத்திய பாபா பாஸ்கர்!

குக்வித் கோமாளி நிகழ்ச்சி அண்மையில் முடிவடைந்தது. இந்த இரண்டாவது சீசனில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினற்காக அஷ்வின், கனி , பாபா பாஸ்கர் , மதுரை முத்து வெங்கடேஷ் பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கனி பாபா பாஸ்கர் இடம் நீ வா போ என ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் கோபப்பட்டு பாபா பாஸ்கர் திட்டுகிறார். 

என்னம்மா கனி டைட்டில் ஜெயிச்சதும் வாய் பேச்சுலாம் ஓவரா இருக்கு.. என நெட்டிசன்ஸ் திட்டியுள்ளனர். இருந்தும் இது நிச்சயம் prank ஆக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ...

From around the web

Trending Videos

Tamilnadu News