×

கடற்கரையில் கன்னா பின்னா கவர்ச்சி... டூ பீஸ் உடையில் தெறிக்கவிட்ட ராய் லட்சுமி...    

 
rai laxmi

தமிழில் பல திரைப்படங்களிலும் நடித்தவர் ராய்லட்சுமி.  தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

rai laxmi

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

rai laxmi

இந்நிலையில், கடற்கரையில் பிகினி உடையில் மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

rai laxmi

From around the web

Trending Videos

Tamilnadu News