×

டிரெஸ்ஸே இல்லாம போட்டோஷூட்... வீடியோ வெளியிட்டு தெறிக்கவிட்ட நடிகை......

 
subha

கன்னட திரைப்படமான ஆப்பிள் கேக் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை சுபா ரக்‌ஷா. நடித்தால் சினிமாவில் மட்டுமே நடிப்பேன் என கூறி வந்த அவர், ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லமால் போக  தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அம்மன்’ தொடரில் நடித்து வருகிறார். 

subha

அதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். திடீரென சேலை அணிந்து குடும்ப குத்து விளக்காகவும், திடீரென மாடர்ன் உடையிலும் போஸ் கொடுப்பார். சில சமயம் கவர்ச்சியும் தூள் பறக்கும்.

subha

இந்நிலையில், பிறந்த மேனியாக நின்று உடலை தொப்பியை வைத்து மறைத்து முன்னழகு மற்றும் தொடையை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அந்த போட்டோஷூட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகவும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருது வைத்துள்ளார்.   

subha

இதைக்கண்ட ரசிகர்கள் அம்மன் சீரியலில் நடிக்கும் பெண் இப்படியா போஸ் கொடுப்பது என எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News