Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கோலிவுட்ல இப்படி ஒரு கோஷ்டி இருக்கு… எச்சரிக்கும் கண்ணதாசன் மகன்

மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தும் சிலரின் சதியால் நடிக்க முடியவில்லை என்கிறார் கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன்.

1e55a64bb2aa11d9afd8e188436b6fbf-2

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த கத்தி படத்தில் நீதிபதி கேரக்டரில் நடித்திருப்பவர் கோபி கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசனின் மகனான இவர், கனடாவில் இருந்து தமிழகம் திரும்பி சில படங்களில் நடித்து வருகிறார். 

கத்தி படத்தில் நடித்த சம்பள பாக்கியைக் கேட்டால், தனது அடுத்த படங்களில் நடிக்க தயாரிப்பு நிர்வாகிகள் சிக்கலை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார். மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தபோது ஏற்கனவே ஒப்புக்கொண்ட த்ரிஷாவின் ராங்கி ஷூட் உஸ்பெகிஸ்தானில் இருப்பதாகக் கூறி நடிக்க முடியாமல் செய்துவிட்டதாகச் சொல்கிறார். இதுகுறித்து தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறாராம். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top