×

என்னை வழி நடத்தும் கண்ணம்மா... காதல் மனைவியுடன் ரொமான்ஸில் மூழ்கிய சாண்டி!

மனைவியுடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய சாண்டி...

 

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், ரஜினியின் காலா படத்தின் நடன இயக்குநராக அசத்தினார். மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவையான பேச்சால் இவர் தமிழகமெங்கும் பலருக்கு ஃபேவரைட் ஆனார்.

இந்நிலையில் தற்ப்போது தன் மனைவி சில்வியாவுடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொண்டு என்னை வழி நடத்துபவள்..என் கண்ணம்மா" என்று கூறி பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News