×

அஜீத்திற்கு தான் இது மாஸ்... வெளிப்படையாக பேசிய டிடி....

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித் வெள்ளை சட்டை போட்டு காப்பு போட்டால் வேற லெவல் இருக்கும்
 
pic

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் கடந்த 20 ஆண்டுககுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் தற்போது திரையுலகில் வெளியாகும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தொகுப்பாளர் ஒருவர் டிடியிடம் காப்பு போட்ட எந்த நடிகருக்கு சரியாக இருக்கும் என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு டிடி " காப்பு என்றால் அது தலைக்கு தான் பொருத்தமாக இருக்கும் மேலும் என்னை அறிந்தால் படத்தில் தல அஜித் வெள்ளை சட்டை போட்டு காப்பு போட்டால் வேற லெவல் இருக்கும் " என மாசாக பதிலளித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News