ராசாதி ராசா... இன்று மாலை வெளியாகும் கராத்தே பாபு ஃபர்ஸ்ட் சிங்கிள்

ரவி மோகன் நடிப்பில் வெளியாக உள்ள கராத்தே பாபு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
 
karathey babu

ரவி மோகன் நடிப்பில் வெளியாக உள்ள கராத்தே பாபு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

ரவி மோகன் நடிபில் அடுத்து வெளியாக உள்ள படம் கராத்தே பாபு. ரவி மோகனின் 34வது படமான இதனை கவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்த படத்தில்   நாசர், காளி வெங்கட், கே.எஸ். ரவிக்குமார், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி. எஸ் இசையமைப்பில் ராச்சதி ராசா என்ற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. 

karathey babu

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

From Around the web