Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

லாக்டவுனில் கர்ப்பமான நட்சத்திர நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்

2077640943c8ad9d4eca3b8e92f2c1cf
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை கரீனா கபூர். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை கடந்த 2012ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான்.

இந்நிலையில் தற்ப்போது நடிகை கரீனா கபூர் இந்த லாக்டவுனில் இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹேர் ஸ்டைலிஷை வீட்டிற்கு வரவைத்து ஹேர் கட் செய்த கியூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top