Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பொன்னியின் செல்வனால் சிக்கலில் கார்த்தி… பல லட்சம் செலவில் வந்த விக்!

பொன்னியின் செல்வன் படத்துக்காக கார்த்தி நீளமாக தலைமுடி வளர்த்து வரும் நிலையில் சுல்தான் படத்துக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

a6555756723a062365b770bf06c99a7f

பொன்னியின் செல்வன் படத்துக்காக கார்த்தி நீளமாக தலைமுடி வளர்த்து வரும் நிலையில் சுல்தான் படத்துக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

நடிகர் கார்த்தி கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக சுல்தான் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாகராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். கொரோனாவால் பாதித்த படப்பிடிப்பை தற்போது நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆனால் படப்பிடிப்பில் கார்த்தி கலந்துகொள்வதில் ஒரு சிக்கல் உள்ளது. அவர் பொன்னியின் செல்வன் படத்துக்காக நீளமாக தலைமுடி வளர்த்து வருகிறார். இதனால் அவர் சுல்தான் படத்தில் கெட் அப்பில் மாறுவதற்காக லண்டனில் இருந்து பிரத்யேகமான விக் ஒன்றை வரவழைக்க உள்ளதாம், படக்குழு. இந்த விக்கின் விலையே சுமார் 4 லட்சம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top