கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் டோரதி!

 
Dorothy

'பீட்சா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், ரஜினியின் 'பேட்ட' உட்பட இதுவரை 9 படங்களை இயக்கி விட்டார்.

இவர் இயக்கும் பத்தாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். இந்த படத்துக்கு 'டோரதி' என டைட்டில் வைத்துள்ளனர். 

இதில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு :இசைஞானி' இளையராஜா இசையமைக்கிறார்.

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

From Around the web