Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விருது பெற்ற ரஜினி…. ரசிகர்களுக்கு கார்த்தி சுப்பராஜ் கொடுத்த சர்ப்பரைஸ்…

விருது பெற்ற ரஜினி…. ரசிகர்களுக்கு கார்த்தி சுப்பராஜ் கொடுத்த சர்ப்பரைஸ்…

a642c39d54915ef9155d3733c08a1bba

நடிகர் ரஜினிக்கு சமீபத்தில் மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தது. எனவே, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரும், ரஜினியை வைத்து ‘பேட்ட’ திரைப்படத்தை இயக்கியவருமான கார்த்திக் சுப்பாராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பேட்ட படத்திற்காக எடுக்கப்பட்டு, இதுவரை வெளியாகாமல் இருந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘இது தலைவர் ரசிகர்களுக்காக ஸ்பெஷல்’ என பதிவிட்டுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top