கருப்பா கூட வா… கருப்பு படத்தின் லிரிக்கல் வீடியோ
Apr 28, 2026, 21:46 IST
சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கருப்பு. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா, லப்பர் பந்து சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொட்ர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் சூர்யா இப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பில் உள்ளார். அதற்கேற்றார்போல இபடத்தின் இயக்குனரும் படம் கில்லி, படையப்பா போன்று பரபரப்பாக இருக்கும் என்று கூறிவருகிறார். இப்படத்தின் படல்கள் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.
இந்த நிலையில் கருப்பு படத்திலிருந்து கருப்பா வா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ள்து. சாய் அபயங்கரின் இசையில் பாடல் கேட்படதற்கு உற்சாகமாகவே உள்ளது.
