சூர்யாவுக்கு வரப்பிரசாதமாக அமைந்த "கருப்பு "….3 நாளில் வாரி குவித்த வசூல் - எத்தனை கோடி தெரியுமா?

சூர்யாவுக்கு வரப்பிரசாதமாக அமைந்த "கருப்பு "….3 நாளில் வாரி குவித்த வசூல் - எத்தனை கோடி தெரியுமா?

சூர்யாவின் கருப்பு:

தமிழ் சினிமாவில் பிரபலமாக நடிகராக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் "கருப்பு". இந்த திரைப்படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்க ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார் .

சூர்யாவுக்கு வரப்பிரசாதமாக அமைந்த "கருப்பு "….3 நாளில் வாரி குவித்த வசூல் - எத்தனை கோடி தெரியுமா?

இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாளில் அபார வெற்றியைப் படைத்து மிகப்பெரிய சாதனையை கொடுத்திருக்கிறது.

ஆம் சூர்யாவின் திரைப்பட கெரியரிலே கருப்பு திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் இந்த திரைப்படம் அவருக்கு வரப்பிரசாதமாக தான் அமைந்திருக்கிறது.

ரூ.147 கோடி வசூல்:

சூர்யாவுக்கு வரப்பிரசாதமாக அமைந்த "கருப்பு "….3 நாளில் வாரி குவித்த வசூல் - எத்தனை கோடி தெரியுமா?

மூன்றே நாளில் கிட்டத்தட்ட ரூ. 147 கோடி வசூல் குவித்து மாபெரும் சாதனையை படைத்து படைத்துள்ளது.
கருப்பு திரைப்படம் முன்னதாக பைனான்ஸ் பிரச்சனை காரணமாக திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பாட்டாலும் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை வாரி குவித்து தற்போது படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

From Around the web