கிட்டததட்ட 50 சதவீதம் சரிந்த கருப்பு 4ம் நாள் வசூல்

கிட்டததட்ட 50  சதவீதம் சரிந்த கருப்பு 4ம் நாள் வசூல்

 
karuppu movie

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கருப்பு. திரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். படம் வெளியான நாள் முதல் பாசிடிவ் விமர்சனங்க்ளையே பெற்று வந்த கருப்பு சூர்யாவிற்கு மிகபெரிய வெற்றியை தந்துள்ளது. குறிப்பாக சூர்யா படங்களிலேயே அதிக வசூல் பெற்றுள்ள படங்களில் கருப்புக்குதான் முதலிடம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  கடந்த 3 தினங்களாக வசூலில் மிரட்டி வந்த கருப்பு 4ம் நாள் வசூல் சற்று குறைந்துள்ளது. மொத்தம் 5947 ஷோக்கள் நடைபெற்ற நிலையில் நெட் கலெக்சனாக ரூ. 14.30 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் ரூ. 95.30 கோடி கிராஸ் கலெக்சனாக கிடைத்துள்ளது. 3ம் நாள் வசூல் நெட் கலெக்சனாக ரூ. 28 கோடி வசூல் செய்திருந்த நிலையில்  4ம் நாள் கலெக்சனை பொருத்தவரை கிட்டதட்ட 50 சதவீதம் வரை வசூல் குறைந்துள்ளது.

From Around the web