CLIMAX-ல் சாமி வந்து ஆடிய ரசிகர் - "கருப்பு" படத்தின் எதிரொலி - வீடியோ!

CLIMAX-ல் சாமி வந்து ஆடிய ரசிகர் - "கருப்பு" படத்தின் எதிரொலி - வீடியோ!

கருப்பு திரைப்படம்:

சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் பிரபு தயாரித்திருக்கிறார் .

CLIMAX-ல் சாமி வந்து ஆடிய ரசிகர் - "கருப்பு" படத்தின் எதிரொலி - வீடியோ!

இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கிறார். இப்ப படத்திற்கு இளம் இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர் தான் இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர் ஒருவர் கருப்பு படத்தின் கிளைமாக்ஸில் சூர்யாவின் கருப்பு அவதாரத்தை பார்த்து அதிக உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.

CLIMAX-ல் சாமி வந்து ஆடிய ரசிகர் - "கருப்பு" படத்தின் எதிரொலி - வீடியோ!

சாமி ஆடிய ரசிகர்:

ஆம், தியேட்டரின் இருக்கையிலே சாமி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த அளவுக்கு சூர்யா ரசிகர்களுக்கு உணவு பூர்வமாக இந்த திரைப்படத்தை நடித்து கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் காலையிலிருந்து ரசிகர்களின் பாசிட்டிவ்வான விமர்சனத்தை குவித்து வருவது குறிப்பிடுத்தக்கது. இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/DYWdcT3PiiK/?igsh=MWZid2R2YXJxZjNlNw==

From Around the web