எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் - உச்சம் தொட்ட கருப்பு பட வசூல்!

 
surya

கருப்பு திரைப்படம்: 

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனதிலிருந்து தொடர்ச்சியாக வசூலிட்டி அமோக லாபத்தை ஈட்டி வருகிறது .

surya

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் எஸ்ஆர் பிரபு தயாரிக்கும் கருப்பு திரைப்படம் வெளியாகி ஆறு நாட்களில் தற்போது வரை ரூ.180 கோடி வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இது சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்துள்ளது .

அமோக வெற்றி: 

surya

தொடர்ச்சியாக அடுத்தடுத்த படத்தில் சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் சென்று உட்காரரும் என கூறப்படுகிறது. எனவே அடுத்த திரைப்படத்திற்கு சூர்யாவின் சம்பளம் சில மடங்கு உயர்த்தலாம் எனவும் சினிமா தரப்பில் கூறப்படுகிறது. 

எது எப்படியோ பல நாட்கள் வெற்றி படங்கள் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்த சூர்யாவுக்கு இந்த திரைப்படம் சிறப்பான வெற்றியை கொடுத்ததால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Tags

From Around the web