Karuppu collections: ஓடிடியை விடுங்க... கருப்பு தியேட்டர் கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

சூர்யா நடித்து கடந்த மே மாதம் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. த்ரிஷா, நட்டி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் பேயாட்டம் ஆடியது
 
karuppu collection

சூர்யா நடித்து கடந்த மே மாதம் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. த்ரிஷா, நட்டி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் பேயாட்டம் ஆடியது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யாவை மீண்டும் புது தெம்பை கொடுத்துள்ளது இப்படம்.  இந்த் ஆண்டு வெளீயான படங்களில் கருப்பு வசூலே  முதல் இடம் பிடித்துள்ளது.  

திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்த கருப்பு கடந்த வாரம் ஓடிடியில் வெளியானது. ஆனால் ஓடிடியில் இப்படம் சுத்தமக வரவேற்பே இல்லை. மாறாக ட்ரோல் செய்ய துவங்கினர். 

karuppu movie collection

இந்த நிலையில் 7 வாரங்கள் ஆன நிலையில் கருப்பு படம் தமிழகத்தில் இதுவரை செய்த வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் கிராஸ் கலெக்சனாக 191 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web