×

அமலாபாலின் ஆடை திரைப்படத்தை போல போஸ் கொடுத்த கஸ்தூரி... 47 வயசுல்லா இது தேவையா?

அமலாபாலின் ஆடை படத்தில் வருவது போன்ற ஆடை இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 
Kasturi_Shankar

80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகை கஸ்தூரி சங்கர். முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து படவாய்ப்புகள் கிடைக்காமல் சமுகவலைத்தள பக்கத்தில் சமுக கருத்துக்களை கூறி வந்தார்.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களிடையே வெறுப்பை சம்பாத்தித்து வீட்டில் இருந்து சில நாட்களில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அவரது இணையத்தளப்பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அமலாபாலின் ஆடை படத்தில் வருவது போன்ற ஆடை இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News