Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அப்பப்போ அப்படி இப்படி போஸ் கொடுக்கணும்… விட்ட இடத்தை பிடிக்க துடிக்கும் கேத்ரின் தெரசா!

ஹீரோயின் என்ற பந்தாயில்லாமல் சிம்பிளாக போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா!

88d11cb1f58fe8b67142c50b9386768e

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.  முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இருந்தும் அவரும் சமீப காலமாக படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். 

ஆனால், அம்மணி கவர்ச்சி காட்டாமல் சிம்பிளான போஸ் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்சன்ஸ் அப்பப்போ அப்படி இப்படி போஸ் கொடுத்தால் தான் பசங்க உங்களையே சுத்தி வருவாங்க. இல்லன்னா அடையாளம் தெரியாமல் போயிடுவீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர். 
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top