×

3 கிளாஸ் படிக்கும் போது வாங்கின கௌனா...? குட்டை பாவாடையில் குதித்து குதித்து காட்டிய சாக்ஷி!
 

தம்மாத்துண்டு கௌன் அணிந்து சூப்பர் ஹாட் போட்டோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!
 
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

அந்தவகையில் தற்போது காலோடு நிற்கும் தம்மாத்துண்டு கௌன் அணிந்துக்கொண்டு செம கிளாமர் போஸ் கொடுத்து குதித்து குதித்து ஆடிய வீடியோவை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.  அம்மாடி... நீங்க 3 கிளாஸ் படிக்கும் போது எடுத்த கௌனா இது..? என கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். 


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News