நயன்தாரா - கவின் நடித்துள்ள 'Hi' படத்தின் 'ரசகுல்லா' பாடல் ப்ரோமோ!
'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் ரெடியாகியிருக்கும் புது படம் தான் 'ஹாய்' (Hi). இதில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கவின் நடித்துள்ளாராம்.
இதை விஷ்ணு எடவன் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படங்களில் உதவி இயக்குநராக வொர்க் பண்ணவர்.
மேலும், லோகியின் படங்களில் வரும் சில சூப்பர் ஹிட் பாடல்களின் வரிகளுக்கும் சொந்தக்காரர் விஷ்ணு தான். 'ஹாய்' படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.
This one's for my NAYANTHARA 🌟#Rasagulla - second single from #HiMovie, releasing tomorrow ❤️
— Zee Studios South (@zeestudiossouth) July 21, 2026
An @anirudhofficial vocal 🎙️
A @jenmartinmusic Musical.
HI :) smiling in theatres worldwide from August 14, 2026!@Kavin_m_0431 @VishnuEdavan1 @ZeeStudios_ @Rowdy_Pictures… pic.twitter.com/Pi6DwXEYan
தற்போது, ஜென் மார்ட்டின் இசையில் உருவாகியிருக்கும் 'ரசகுல்லா' என்ற பாடலின் ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர். முழு பாடல் நாளை (ஜூலை 22-ஆம் தேதி) வெளியாகுமாம்.
