×

திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவ்யா... 

செம்ம ஹாட்டான ஸ்டில்ஸை பதிவு செய்ய ரசிகர்களோ மகாலெட்சுமி தரிசனம் என புகழ்ந்து வருகின்றனர்.
 
20210222_012001

முன்பெல்லாம் சினிமா துறையில் தான் நடிகைகள் அதிக கவர்ச்சி போட்டோஸ் என மெனக்கெடுவார்கள்.

தற்போது சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டினாலும் அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வந்த இவர் தற்போது சித்ராவின் மறைவிற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் சக்கை போடு போட்டு ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். 

சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

காவ்யா அறிவுமணி புடவை ஒன்றை அணிந்து செம்ம ஹாட்டான ஸ்டில்ஸை பதிவு செய்ய ரசிகர்களோ மகாலெட்சுமி தரிசனம் என புகழ்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News